DAILY BIBLE VERSE
Church History
Webb Memorial Church was constructed in 1920 in memory of Edward Webb, a pioneering American missionary who served in Madurai and surrounding districts in the 19th century. The lane next to the church is Webb Church Street.

our ministries







ஆராதனை ஒழுங்குகள்
வழிபாட்டு ஒழுங்குகள் | ஞாயிறு காலை 7.00 மணி மற்றும் 9.00 மணி மற்றும் மாலை6.30 மணி |
அதிகாலை ஆராதனை | திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 5.30 மணி |
திருவிருந்து ஆராதனை நேரங்கள் | மாதத்தின் முதல்நாள் காலை 5.30 மணி முதல் மற்றும் மூன்றாம் ஞாயிறு |
ஜெப வீரர் கூடுகை | புதன் கிழமை மாலை 7.00 மணி |
ஆண்கள் ஐக்கிய சங்கம் | 2வது & 4வது ஞாயிறு ஆராதனை முடிந்தவுடன் |
பெண்கள் ஐக்கிய சங்கம் | 2வது & 4வது ஞாயிறு ஆராதனை முடிந்தவுடன் |
வாலிபர் ஆராதனை | 4வதுஞாயிறு. 1,3வது |
ஓய்வுநாள் பள்ளி | ஞாயிறு ஆராதனை வேளையில் |
ஆலய குடும்ப உதவி திட்ட வழங்கல் | மாதத்தின் 2வது ஞாயிறு ஆராதனை முடிந்தவுடன் |
பிடி அரிசி வழங்கல் | மாதத்தின் 3வது ஞாயிறு ஆராதனை முடிந்தவுடன் |
உபவாச ஜெபக்கூட்டம் | 2வது சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை |
பாடகர் குழு பயிற்சி | சனிக்கிழமை மாலை 6.00 மணி |
முதியோர் மருத்துவ நிதி உதவி | 3வது வாரம் |
தையல் பயிற்சி பள்ளி | திங்கள் தொடங்கி சனிக்கிழமை வரை காலை 9.00 மணி முதல் மாலை 3.00மணி வரை |