கிறிஸ்துமஸ் – புத்தாண்டு சிறப்பு
ஆராதனை ஒழுங்குகள்
1-12-24 ஞாயிறு | காலை 9-00 மணி | வருகையின் முதலாம் ஞாயிறு திருவிருந்து ஆராதனை செய்தி.:தலைமை குரு |
8-12-24 ஞாயிறு | காலை 9-00 மணி | வருகையின் இரண்டாம் ஞாயிறு சிறப்பு கீத ஆராதனை Special Carol Service (சிறப்பு பாடகர் குழு) செய்தி.: Rev.J.ஜான் ஜெய காமராஜ் Chaplin, American College, Madurai |
15-12-24 ஞாயிறு | காலை 9-00 மணி | வருகையின் மூன்றாம் ஞாயிறு திருவிருந்து ஆராதனை செய்தி.: சகோ.M.இராஜன் பெரோயாஊழியங்கள், கொடைக்கானல் |
22-12-24 ஞாயிறு | காலை 9-00 மணி மாலை 6-30 மணி | குடும்ப கீத ஆராதனை Family Carol Service சிறப்புநிகழ்ச்சிகள் : திருச்சபையினர் செய்தி.:தலைமை குரு ஏழைகளுக்கு வெகுமதிகள் வழங்குதல் திருமதி. P.ஜேனட் ஜென்சி கிருபாகரன் இணை குருவானவர் அம்மா அவர்கள் |
கிறிஸ்துமஸ் மர விழா செய்தி திருமதி.மணிமேகலை ஞான ஆனந்தராஜ் குருவானவர் அம்மா அவர்கள் சிறுவர்களுக்கு பரிசு வழங்குதல் திருமதி. இன்பா பிளேசி அவர்கள் கௌரவ குருவானவர் அம்மா அவர்கள் |
25-12-24 புதன் | காலை 4-30 மணி காலை 9-00 மணி | கிறிஸ்து பிறப்பு பண்டிகை திருவிருந்து ஆராதனை செய்தி : தலைமை குரு |
செய்தி : திரு. டேனியல் பயிற்சி குரு திருவிருந்து – திருமுழுக்கு : தலைமை குரு | ||
29-12-24 ஞாயிறு | காலை 9-00 மணி | ஆண்டு இறுதி துதி ஸ்தோத்திர ஆராதனை செய்தி.: தலைமை குரு கடந்து வந்த பாதைகளை திரும்பிப்பார்த்து கர்த்தருக்கு நன்றி செலுத்தும் விசேஷ ஆராதனை பழைய வருட ஸீதோத்திர ஆராதனை |
31-12-24 செவ்வாய் | இரவு 11-30 மணி | பழைய வருட ஸீதோத்திர ஆராதனை 11-30 மணி செய்தி : Rev.Dr.R. ஜார்ஜ் பிளேசி கௌரவ குரு |
1-1-2025 புதன் | காலை 0-01 மணி காலை 9-00 மணி மாலை 6-00 மணி | புதுவருட பண்டிகை திருவிருந்து ஆராதனை செய்தி : தலைமை குரு |
செய்தி : Rev.Dr.R. பிளேசி கௌரவ குரு திருவிருந்து – திருமுழுக்கு ஆராதனை | ||
குடும்பப் பண்டிகை தீப ஆராதனை செய்தி: சகோதரி.பாப்பி எட்வின் இயேசுவே வழி எழுப்புதல் ஊழியம், மதுரை |
ஒரே ஆராதனை
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு
1-12-24 ஞாயிறு முதல் 5-1-25 ஞாயிறு வரை
சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் இந்நாட்களில்
7-00 மணி ஆராதனை நடைபெறாது.
ஒரே ஆராதனையாக காலை 9-00 மணி ஆராதனை மட்டும் நடைபெறும்.