முதியோர் மருத்துவ நிதி உதவி திட்டம்
முதியோர் மருத்துவ நிதி உதவி திட்டம்வருகிற 17-11-24 ஞாயிற்றுக்கிழமை ஆராதனையின் முடிவில் முதியோர் மருத்துவ நிதி உதவி திட்ட பயனாளர்கள் இத்திட்டத்தின் கன்வினர் திரு டேனியல் ராஜேந்திரன் ஐயா அவர்களிடம் இந்த மாதத்திற்கு உரிய மருத்துவ நிதி உதவி தொகை *ரூபாய் 1000 வீதம் பெற்று செல்ல அன்பாய் வேண்டுகிறோம்.கிறிஸ்துவின் பணியில்ஆலய சிறப்பு நலத்திட்ட நிதி ஒருங்கிணைப்பாளர்கள்
முதியோர் மருத்துவ நிதி உதவி திட்டம் Read More »