csi webb

hands, shake, encouragement

முதியோர் மருத்துவ நிதி உதவி திட்டம்

முதியோர் மருத்துவ நிதி உதவி திட்டம்வருகிற 17-11-24 ஞாயிற்றுக்கிழமை ஆராதனையின் முடிவில் முதியோர் மருத்துவ நிதி உதவி திட்ட பயனாளர்கள் இத்திட்டத்தின் கன்வினர் திரு டேனியல் ராஜேந்திரன் ஐயா அவர்களிடம் இந்த மாதத்திற்கு உரிய மருத்துவ நிதி உதவி தொகை *ரூபாய் 1000 வீதம் பெற்று செல்ல அன்பாய் வேண்டுகிறோம்.கிறிஸ்துவின் பணியில்ஆலய சிறப்பு நலத்திட்ட நிதி ஒருங்கிணைப்பாளர்கள்

முதியோர் மருத்துவ நிதி உதவி திட்டம் Read More »

A circle of friends forming a star shape with fingers, symbolizing unity and teamwork.

வாலிபர் கூடுகை

வாலிபர் கூடுகைவருகிற 17-11-24 மூன்றாவது வாரம் ஆராதனை முடிவில் வாலிபர் கூடுகை நடைபெறும். சகோதரி கிறிஸ்டி ஜோதிசகோதரி கலா டேனியல்ஆகியோர் பொறுப்பேற்று நடத்துவார்கள். திருமதி கிறிஸ்டி ஜோதிதிருமதி பியூலா ராஜா குடும்பத்தினர் சார்பாக snacks and coffee வழங்கப்படும்.

வாலிபர் கூடுகை Read More »

christmas

கிறிஸ்துமஸ் – புத்தாண்டு சிறப்பு ஆராதனை ஒழுங்குகள் 1-12-24 ஞாயிறு     காலை 9-00 மணி   வருகையின் முதலாம் ஞாயிறு திருவிருந்து ஆராதனைசெய்தி.:தலைமை குரு 8-12-24 ஞாயிறு காலை 9-00 மணி   வருகையின் இரண்டாம் ஞாயிறு சிறப்பு கீத ஆராதனைSpecial Carol Service (சிறப்பு பாடகர் குழு) செய்தி.: Rev.J.ஜான் ஜெய காமராஜ் Chaplin, American College, Madurai 15-12-24 ஞாயிறு   காலை 9-00 மணி   வருகையின் மூன்றாம் ஞாயிறு

christmas Read More »