வாலிபர் கூடுகை
வருகிற 17-11-24 மூன்றாவது வாரம் ஆராதனை முடிவில் வாலிபர் கூடுகை நடைபெறும்.
சகோதரி கிறிஸ்டி ஜோதி
சகோதரி கலா டேனியல்
ஆகியோர் பொறுப்பேற்று நடத்துவார்கள்.
திருமதி கிறிஸ்டி ஜோதி
திருமதி பியூலா ராஜா குடும்பத்தினர் சார்பாக snacks and coffee வழங்கப்படும்.